மொத்த மக்கள்தொகை |
---|
1.5 கோடி[சான்று தேவை] |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் |
மொழி(கள்) |
தமிழ் |
சமயங்கள் |
இந்து, கிறிஸ்துவம், |
பொருளடக்கம் |
மக்கள்தொகை
சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்[சான்று தேவை] தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.அகமுடையார் குல பிரிவுகள்
- ராஜகுலம்
- கோட்டைப்பற்று
- இரும்புத்தலை
- ஐவளிநாடு
- நாட்டுமங்களம்
- ராஜபோஜ
- ராஜவாசல்
- கலியன்
- சனி
- மலைநாடு
அகமுடையார் குல பட்டங்கள்
- அகமுடைய தேவர்
- அகமுடைய சேர்வை
- அகமுடைய பிள்ளை
- அகமுடைய தேசிகர்
- அகமுடைய முதலியார்
- அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
- அகமுடைய உடையார்
- அகமுடைய அதிகாரி
- அகமுடைய மணியக்காரர்
- அகமுடைய பல்லவராயர்
- அகமுடைய நாயக்கர்
- அகமுடைய செட்டியார்
- அகமுடைய கவுண்டர்
- அகமுடைய ரெட்டியார்
- அகமுடைய ராவ்
அகமுடைய தேவர்:
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார் மற்றும் துளுவ வேளாளர்,உடையார்:
காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார்,துளுவ வேளாளர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அரசியல் பங்களிப்பாளர்கள்
- திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - பட்டுக்கோட்டை
- திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) - திருவண்ணாமலை
- திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) - பனைமரத்துபட்டி,சேலம்
- திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) - ராமநாதபுரம்
- திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) - மதுரை
- திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) - மதுரை
- திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)
- திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - அரக்கோணம்,வேலூர்(மா)
- திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - திருப்பத்தூர்,வேலூர்(மா)
- திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
- திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - திருத்தணி
- திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
- திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
- திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - பட்டுக்கோட்டை
- திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - இராமநாதபுரம்
- திரு. கோ.சி.மணி (கூட்டுறவு துறை அமைச்சர்) - ஆடுதுறை,கும்பகோணம்
- திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) - வடசேரி,தஞ்சாவூர்
- திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) - விழுப்புரம்
- திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) - பட்டுகோட்டை
- திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
- திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (சட்டமன்ற உறுப்பினர்) - கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
- திரு. ஞானசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
- திருமதி. லதா அதியமான் (சட்டமன்ற உறுப்பினர்) - திருமங்கலம்,மதுரை
- திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) - சிவகங்கை
- திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) - சென்னை
ஆன்மிகம்
- நந்தி தேவர்
- வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்
- கருவூரார்
- பாம்பன் சுவாமிகள்
- அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்
- சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்
மொழி
- கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை
- சி.இலக்குவனார்
- காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்
- ஆரணி குப்புசாமி முதலியார்
இலக்கியம்
- இளங்கோவடிகள்
- கவிஞர் புலமை பித்தன்
- கவிஞர் முத்துலிங்கம்
- குருவிக்கரம்பை சண்முகம்
- பட்டுக்கோட்டை குமரவேலு
- தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)
நாடகம்
- பம்மல்.கே.சம்பந்தம் முதலியார்
- சங்கிலியா பிள்ளை
வெள்ளித்திரை
- பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)
- எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)
- சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)
- எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)
- சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)
- கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)
- விவேக் (நடிகர்)
- எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
- தேங்காய் சீனிவாசன் (நடிகர்)
- கே.எஸ்.ரவிக்குமார் (இயக்குனர்)
- சிவநாராயண மூர்த்தி (நடிகர்)
- வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)
- கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)
- சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)
- எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )
- ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)
No comments:
Post a Comment