Monday, 9 May 2011

WHO IS AGAMUDAIYAR ?


மொத்த மக்கள்தொகை
1.5 கோடி[சான்று தேவை]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர்
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம்,


பொருளடக்கம்


மக்கள்தொகை

சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்[சான்று தேவை] தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.

அகமுடையார் குல பிரிவுகள்

  1. ராஜகுலம்
  2. கோட்டைப்பற்று
  3. இரும்புத்தலை
  4. ஐவளிநாடு
  5. நாட்டுமங்களம்
  6. ராஜபோஜ
  7. ராஜவாசல்
  8. கலியன்
  9. சனி
  10. மலைநாடு

அகமுடையார் குல பட்டங்கள்

  1. அகமுடைய தேவர்
  2. அகமுடைய சேர்வை
  3. அகமுடைய பிள்ளை
  4. அகமுடைய தேசிகர்
  5. அகமுடைய முதலியார்
  6. அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
  7. அகமுடைய உடையார்
  8. அகமுடைய அதிகாரி
  9. அகமுடைய மணியக்காரர்
  10. அகமுடைய பல்லவராயர்
  11. அகமுடைய நாயக்கர்
  12. அகமுடைய செட்டியார்
  13. அகமுடைய கவுண்டர்
  14. அகமுடைய ரெட்டியார்
  15. அகமுடைய ராவ்

அகமுடைய தேவர்:

 
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.


அகமுடைய சேர்வை:


ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.


அகமுடைய முதலியார் மற்றும் துளுவ வேளாளர்,உடையார்:


காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார்,துளுவ வேளாளர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

அரசியல் பங்களிப்பாளர்கள்

  • திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - பட்டுக்கோட்டை
  • திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) - திருவண்ணாமலை
  • திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) - பனைமரத்துபட்டி,சேலம்
  • திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) - ராமநாதபுரம்
  • திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) - மதுரை
  • திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) - மதுரை
  • திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)
  • திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - அரக்கோணம்,வேலூர்(மா)
  • திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - திருப்பத்தூர்,வேலூர்(மா)
  • திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
  • திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - திருத்தணி
  • திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
  • திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
  • திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - பட்டுக்கோட்டை
  • திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - இராமநாதபுரம்
  • திரு. கோ.சி.மணி (கூட்டுறவு துறை அமைச்சர்) - ஆடுதுறை,கும்பகோணம்
  • திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) - வடசேரி,தஞ்சாவூர்
  • திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) - விழுப்புரம்
  • திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) - பட்டுகோட்டை
  • திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
  • திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (சட்டமன்ற உறுப்பினர்) - கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
  • திரு. ஞானசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
  • திருமதி. லதா அதியமான் (சட்டமன்ற உறுப்பினர்) - திருமங்கலம்,மதுரை
  • திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) - சிவகங்கை
  • திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) - சென்னை


ஆன்மிகம்

  • நந்தி தேவர்
  • வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்
  • கருவூரார்
  • பாம்பன் சுவாமிகள்
  • அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்
  • சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்

மொழி

  • கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை
  • சி.இலக்குவனார்
  • காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்
  • ஆரணி குப்புசாமி முதலியார்

இலக்கியம்

  • இளங்கோவடிகள்
  • கவிஞர் புலமை பித்தன்
  • கவிஞர் முத்துலிங்கம்
  • குருவிக்கரம்பை சண்முகம்
  • பட்டுக்கோட்டை குமரவேலு
  • தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)

நாடகம்

  • பம்மல்.கே.சம்பந்தம் முதலியார்
  • சங்கிலியா பிள்ளை

வெள்ளித்திரை

  • பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)
  • எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)
  • சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)
  • எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)
  • சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)
  • கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)
  • விவேக் (நடிகர்)
  • எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
  • தேங்காய் சீனிவாசன் (நடிகர்)
  • கே.எஸ்.ரவிக்குமார் (இயக்குனர்)
  • சிவநாராயண மூர்த்தி (நடிகர்)
  • வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)
  • கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)
  • சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)
  • எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )
  • ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)

No comments:

Post a Comment