இந்த ஊருக்கென்று ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கு அது என்னன்னா இந்த ஊரைச்சுத்தி
ஆவணம்,
நெடுவாசல்,
வேம்பன்குடி-பைங்கால்,
களத்தூர்,
தென்னன்குடி,
நாடியம்,
குருவிக்கரம்பை,
இப்படிஒரு 11 ஊர் இருக்கு இந்த 11 ஊர் மக்களுக்கும் இந்த 11 ஊருக்குள்ளதான் சொந்தபந்தங்கள் இருப்பாங்க வேற வெளியில எந்த ஊர்லயும் இருக்கமாட்டங்க ஏன்னா இந்த 11 ஊருக்குள்ளதான் எந்த ஒரு பொண்ணுக்கும் மாப்பிள்ளை பாக்கணும் அதேமாதிரி மாப்பிள்ளைக்கும் பொண்ணு பாக்கணும் வேற வெளியில பாக்கக்குடாது பொண்ணு எடுக்குறதும், கொடுக்குறதும் அந்த 11 ஊருக்குள்ளதான்..... இது நம்ம........முன்னோர்கள் காலத்திலேருந்து.. தொடர்ந்து... வந்திட்ருக்கு..... so, நாம அந்த 11 ஊர்ல எந்த ஊருக்கு... போனாலும்.. அங்க இருக்குறவங்க எதாவது ஓர் வகையில நமக்கு...சொந்தமா இருப்பாங்க.... இதுதான்.எங்க..ஊரோட....ஸ்பெஷல்...அதற்கு..ஒரு சங்கம் இருக்கு....அதோட...பேரு...11 நாடுகள் அகமுடையார் உறவின்முறை சங்கம் இந்த 11 ..ஊருக்குள்ளருந்து பிழைப்புக்காக...சென்னைக்கு...வந்து.. குடும்பத்தோட....செட்டில் ஆனவங்க.....முக்கால்வாசி பேர் இருக்காங்க.....இவங்க..எல்லாரும்...ஒரு நாள் ஒன்னா சேந்து ஒரு விழா எடுப்பாங்க அதுதான்....11 நாடுகள் அகமுடையார் உறவின்முறை.. சங்க..கூட்டம்...... சென்னைக்கு பக்கத்தில இருக்குற முட்டுக்காட்டுல வருசா வருஷம் நடத்துவாங்க அங்க எல்லா சொந்தக்கரங்களையும் ஒன்னா ஒரே இடத்துல பாக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கும்....

plz  agamudaiya nanbarkalae naam anaivarum ithai pola ontru servathu epothu.
ithai parkum pothavathu ungal manathirkul unarvu vara vendama 
engu nokinum nam vamsamae 
No comments:
Post a Comment