Friday 3 June 2011

சித்தர்கள் பட்டியல்

உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த சித்தர்களின் பெயர்கள்,குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன:
ஆதாரம்:
"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர்
கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி)
சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம்
சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்."
சித்தர்மரபுஅடங்கிய தலம்
நந்திவேதியர்காசி
அகத்தியர்வேளாளர்அனந்த சயனம்
திருமூலர் வேளாளர்தில்லை(சிதம்பரம்)
புண்ணாக்கீசர்இடையர்நாங்குனேரி
புலத்தியர்சிங்களவர்யாழ்ப்பாணம்
பூனைக் கண்ணர்எகிப்தியர்எகிப்து
இடைக்காட்டு சித்தர்இடையர்திருவண்ணாமலை
போகர்சீனக் குயவர்பழனி
புலிக் கையீசர்
கருவூரார்அகமுடையார்கருவூர்
கொங்கண சித்தர்கன்னட இடையர்திருப்பதி
காளங்கி நாதர்சீனத்து ஆசாரியார்காஞ்சீபுரம்
அழுகண்ணச் சித்தர்சீனத்து ஆசாரியார்திருக்குறுங்குடி
அகப்பேய் சித்தர்வேளாளர்அழகர் மலை
பாம்பாட்டி சித்தர்கோசாயிவிருத்தாசலம்
தேரையர்வேதியர்பொதிகை மலை
குதம்பைச் சித்தர்இடையர்மாயூரம்
சட்டை முனி்சிங்களவர்திருவரங்கம்


பின் வருபவர்களும் சித்தர்களே என்பர் சிலர்;
சித்தர்கள்மரபுஅடங்கிய தலம்
இராம தேவர்
இராமலிங்க சுவாமிகள்கருணீகர் குலம்மேட்டுக்குப்பம்
கமல முனிஉவச்சர்திருவாரூர்
கடுவெளிச் சித்தர்
கணபதி தாசர்
காக புசுண்டர்சமணர்அன்னவாசல்
காளைச் சித்தர்
கோரக்கர்மராட்டியர் / கள்ளர்பேரூர்(கோவை)
கைலயக் கம்பளிச் சட்டை முனி
சிவவாக்கியர்சங்கர குலம்
சூரியானந்தர்
சுந்தரானந்தர்அகமுடையார்மதுரை
தன்வந்திரிஅந்தணர்வைத்தீசுவரன் கோயில்
பதஞ்சலியார்கள்ளர்இராமேசுவரம்
பத்திரகிரியார்
பட்டினத்தார்
பீரு முகமது
பூரணானந்தர்
மச்ச முனிசெம்படவர்திருப்பரங்குன்றம்
வாம தேவர்ஓதுவார்அழகர் மலை
வான்மீகர்வேடர்எட்டிக்குடி
மதுரை வாலைச் சாமி
உரோமரிஷிமீனவர்


இவர்களும் சித்தர்கள்தாம் என்று சில புத்தகங்களில் உள்ளது. ஆயினும் இவர்கள் பாடிய பாடல்கள் காணக் கிடைப்பது இல்லை.
சித்தர்மரபுஅடங்கிய தலம்
எனாதிச் சித்தர்
சேட(ஷ)யோகியார்
காரைச் சித்தர்
குடைச் சித்தர்
பூகண்டம்வன்னியர்
புலிப்பாணிவேடர்
வியாசர்சந்திர குலம்
சோதி முனிபள்ளர்
டமரகர்மறவர்
வரரிடி(ஷி)கள்ளர்
அறிவானந்தர்வள்ளுவர்
ச(ஜ)மதக்கினிசைனர்
சண்டேசர்வள்ளுவர்


 

1 comment:

  1. அகத்தியர் குயவர் குலத்தை சார்ந்தவர்.
    நண்பரே

    ReplyDelete